புதிய இந்திய நாணய குறியீடை உங்கள் கணினியில் நிறுவ
Ruppee Foradian எனும் Font யை http://blog.foradian.com/ எனும் தளத்தில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும்.
இந்த Font யை உங்கள் கணினியில் C:\Windows\Fonts என்ற போல்டரில் காப்பி செய்ய வேண்டும். நீங்கள் விண்டோஸ் 7 உபயோகிபவர்கள் என்றால் அந்த Font யை டபுள் கிளிக் செய்து Install எனும் பட்டன் யை கிளிக்செய்யவும்.
பின்னர் Word யோ அல்லது உங்களுக்கு பிடித்த மான Text எடிட்டர் யை Open செய்து அதில் Ruppee Foradian எனும் Font யை தேர்வு செய்து
உங்கள் Keyboard ல் tilde (~) பட்டன் யை அழுத்தினால் புதிய இந்திய நாணய குறியீடு ` பதிவு ஆகும்.
இதன் மூலம் உங்கள் Document ல் அல்லது உங்கள் வலை பக்கத்தில் புதிய இந்திய நாணய குரீட்டினை Support செய்ய முடியும்.
No comments:
Post a Comment