மாத சம்பளம் வாங்குவோர் , மற்றும் பிசினஸ் செய்பவரும் தங்களது வருமான வரியினை ஜூலை 31 க்குள் வருமான வரி அலுவலத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்ய விடில் நீங்கள் வருமான வரி செலுத்தி இருந்தாலும் , வரி செலுத்த வில்லை
என்றே கணக்கில் கொள்ள படும்.
இதற்க்கு என்று சில Agent களும் , சில ஆடிடர் களும் இருக்கிறாகள். இவர்கள் உங்கள் வருமான வரியினை கணக்கிட்டு ITR எனப்படும் படிவங்களை பூர்த்தி செய்து வருமான வரி அலுவலகத்தில்
சமர்ப்பித்து விடு அதற்குரிய Acknowledgement பெற்று தந்து விடுவார்கள். இதற்க்கு ரூபாய் 100 முதல் 500 வரை செலவிட வேண்டும்.
இதை நீங்கள் இலவசமாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு நீங்கள் https://incometaxindiaefiling.gov.in/portal/index.do என்ற பக்கதில் சென்று அதற்குரிய வழி முறைகளை பின் பற்றவேண்டும்.
No comments:
Post a Comment