இந்திய அரசு புதிய ரூபாய் குறீடு வெளியிட திடமிடுள்ளது ..
இதற்கான குறியீட்டை IIT - Bombay மாணவர் உதய குமார் என்பவர் டிசைன் செய்து உள்ளார்.
இந்த குறியீடு அமெரிக்க டாலர் ( $ ) குறியீடு , மற்றும் ஐரோபிய Euro குறியீடுக்கு இணையாக உலக முழுவதும் இந்திய ரூபாய் யை
குறிக்க பயன் படுத்த படும். இந்த புதிய இந்திய குறியேடு ஹிந்தி எழுத்து 'R' ய் குறிக்கிறது மற்றும் மேல உள்ள மூன்று கோடுகள் இந்திய கொடி யை குறிபதாக சொல்ல படுகிறது.
இந்த குறீடு ஆனது உலக அளவில் இந்த ரூபாய் மதிப்பை உயர்த்தும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள் .
No comments:
Post a Comment