இணைத்துள்ள ஒரே துறை என்ற பெருமையை இந்திய வெளியுறவு அமைச்சகம் பெறுகிறது .தமது துறை சார்ந்த தகவல்களையும் கருத்துகளையும் டிவிட்டரில் இனி தொடர்ந்து வெளியிடும் என்று தெரிகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்த டிவிட்டர் கணக்கு, கடந்த ஜூலை 8 அன்று உருவாக்கப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின் அமைச்சகம் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது என்பது புதிதல்ல. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இது நடைமுறையிலேயே இருக்கிறது.
எனினும், இந்தியாவின் முதல் முறையாக இப்படியொரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது, வெளியுறவு அமைச்சகம். இன்று வரை சுமார் 1000 க்கும் மேலோர் இந்திய வெளியுறவு அமைச்சக தை பின் தொடருகிறார்கள்.
https://twitter.com/indiandiplomacy என்ற தளத்தை பார்கவும்.
No comments:
Post a Comment